அம்பிவெங்கடேசன் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்..

1982 வரை சோழிய வெள்ளாளர்(FC) என்பதால் என் தந்தை BCல் "துளுவவேளாளர்" என சான்றிதழ் வாங்கி வைத்திருந்தார் எனும் உண்மையை பகிரங்கமாக போட்டுடைத்த திரு அம்பிவெங்டேசன் அவர்களை பாராட்டுகிறோம்..


**
இங்கனம் சலுகைக்காக தன் சான்றிதழை அகமுடையாரின் ஒரு பிரிவான "துளுவவேளாளர்" என மாற்றிக்கொண்டவர்களே இன்று வெள்ளாளர் அரசியல் லாபிக்காக மறவர்_கள்ளர் போன்ற சிறுபாண்மை சாதிகளுடன் கூட்டனி வைத்து அகமுடையார் வேறு துளுவவேளாளர் வேறு என சமூககுழப்பங்களை செய்து வருகிறர் என்பதை தமிழ்சாதியர் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்..

"சோழிய வெள்ளாளர்" திரு அம்பிவெங்கடேசன் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தையே "சைவ வெள்ளாளர்" ஐயா நெல்லை கண்ணன் அவர்களும் ஒரு காணொளியில் வெளிப்படையாக பேசியிருப்பார் என்பதை நினைவூட்டிக்கொள்கிறோம்...

@தமிழ்சாதி புலிகள் கூட்டமைப்பு..