ஃபேக் ஐடி ஃபெர்ணான்டோஸ் பெஸ்ட் கிளிப்பிங்க்ஸ்..
முகநூலில் முகம் காட்டாமலேயே வரலாற்று குழப்பங்களை சர்வசாதாரனமாக பேசும் fernando கிறிஸ்தவர்களின் பெஸ்ட் கிளிப்பிங்க்சை சேமிக்கும் கட்டுறை..
செம்படவர் மருதநில மக்கள் எனும் fernando..
சங்க இலக்கியப்படி நெய்தல் குடிகளான Fernando உள்நாட்டு மீனவர் வரலாறை களவாட செய்யும் திரிபுகள்..
திருக்கோவிலூர் மலையர்குல உடையார்களை ஷத்திரியர் என ஒப்புக்கொள்ளும் Fernando..

