தேவர் சொத்து யாருக்கு தரப்பட்டது..?



ஐயா முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வாரிசு இல்லாத சொத்து எழுதிதரப்பட்டவர்களில் இரண்டு பேரை தவிற எஞ்சிய அனைவரும் சொந்த மறவர் சமூகத்தவர் & அகமுடையார் மற்றும் பிள்ளை சமூகத்தவர்களே..

ஆனால் பொதுவெளியில் தேவர் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தன் சொத்தை எல்லாம் எழுதி வைத்தார் என தொடர்ந்து தவறான தகவலை பரப்புகிறர் அது தவறான தகவல் என்பதை உலகத்தார் அறிய வேண்டும்..

@தமிழ்சாதி புலிகள் கூட்டமைப்பு..