சிவப்பிரகாஷ் வேளாளர் கன்டன்ட்..
சப்ஜெக்ட்_1,
தொல்காப்பியம் கூறும் நாற்பாலில் அந்தணர் வர்ணத்தவர் அதாவது இன்றைய பிராமண வர்ணத்தவர் எவறும் ஒரே மரபினர் கிடையாது என்கிறார் கொங்கு நாலாங்குல வேளாளர் திரு.சிவப்பிரகாஷ் ஜி அவருடைய பிளாக்கில்,,, (மேல் படம்)
இப்ப நம்ம கேள்வி என்னவெனில் 1.அரச வர்ணத்தவர் அனைவரும் ஒரே சாதியல்ல, 2.உங்க கூற்றுப்படி பிராமண வர்ணத்தவர் அனைவரும் ஒரே சாதியல்ல,3.வைசிய வர்ணத்தவர் அனைவரும் ஒரே மரபில்லை, 4.இந்நிலையில்
பின்ன எப்படிங்கய்யா இன்றைய வேளாள வர்ணத்தவர் எல்லாம் மட்டும் ஒரே மரபு இனமாக இருக்க முடியும்,,?
செப்புங்கய்யா செப்புங்க,,,
😂

