மீன்பள்ளிகள் கல்வெட்டும் சிலையெழுபது விளக்கமும்..
***
மீன்காரப்பள்ளி என - சிலையெழுபது கூறும் பகுதி :
---------------------------------------------------------------------------
பாடல் -
---------------
சம்புமாமுனி வெழவி யக்கினியிலே செனித்தார் அங்கையினற் சிலைதானே (7).
பொருள்;
* அங்கையினர் = மீன் பிடிக்கும் தொழிலை செய்பவர்கள், மீன்காரர்கள்.
"சம்பு மாமுனிவர் வேள்வி அக்கினியில் பிறந்த மீனவ குலத்தவர்களின் (பள்ளி) சிலைதானே".
உதாரணம் :
-----------------------
மீனாக்ஷி = மீன் போன்ற கண்களை உடையவள்
இதன் நேர் தமிழாக்கம் அங்கையற்கண்ணி = மீன்களைப் போன்ற கண்களை உடையவள்.
****
அகரமுதலி விளக்கம்;
மீன் பள்ளிகள் என்ற அரசானையுடனே பெங்களூர்,ஆந்திராவில் அக்னிகுல ஷத்திரியர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
***
தகவல் உதவி செய்த
"கங்குலி கந்தன்" எனும் யதுகுல யாதவர் உறவினர் அவர்களுக்கு நன்றி..
@ தமிழ்சாதி புலிகள் கூட்டமைப்பு..


