வந்நியர் நகைச்சுவகைள்.
👆👆
அதாவது நம்ம மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தவர்களான வன்னியர் சமூகத்தை சேர்ந்த வசந்தராஜா படையாச்சி என்ன கூறுகிறார் எனில் காவிரிக்கு தெற்கில் உள்ளவர்கள் அதே காவிரிக்கே தெற்கில் உறையூர்,தஞ்சை, பழையாறு என தலைநகரை வைத்து ஆண்ட சூரியகுல சோழர் வரலாறை உரிமை கோரினால் அவர்களிடம் "நம்ம புரட்சி திராவிடர் மதிமாறன் அவர்கள் சோழனாகியவன் பாண்டியனை ஓட ஓட அடித்து பொழந்தவன் இப்ப பாண்டியநாட்டவரும் ஏஏ நான் சோழன்டா என்கிறர் என பேசிய" காணொளியை அங்கனம் உரிமை கோருபவர்களிடம் காட்டுங்கள் என முகநூல் வாயிலாக கூறுகிறார்..
இப்ப நம்ம கேள்வி என்னவெனில் அப்ப காவிரிக்கு தெற்கு பாண்டிய நாட்டு 1.வேள்பாரி,2.ஆய்வேள்,
3.இருங்கோவேள் போன்ற வேளீர்களும் 3.சந்திரகுல பாண்டியரும் மற்றும் நாவலந்தீவு எனப்படும் இந்தியா முழுவதுமுள்ள
அவ்வேளீர் & பாண்டியர் வம்சாவழிகளான சந்திரகுலத்தவர் வரலாறையும் காவிரி வடக்கில் உள்ள "வன்னியர்" உரிமை கோருவது தவறு என மதிமாறன் வீடியோ காட்டவும் என்று மேலே கூறியுள்ள வசந்த்ராஜா படையாச்சி ஒப்புக்கொள்கிறாரா...???
என்னங்கடா இது காலக்கொடுமை "வட தமிழ்நாடு" கேட்கும் வந்நியர் சமூகம் அக்கோரிக்கை வழியாக தானாகவே எங்களுக்கும் காவிரி தெற்கு பகுதிக்கும் தொடர்பில்லை எனக்கூறும்போது அதே காவிரி தெற்கு பகுதி வரலாறை மட்டும் உரிமை கோரலாமா வந்நிய சமுதாய உறவுகளே...?
