முத்தரையர் அரசானை..
ஒரிஜினல் அரசானையில் காலம் நம்பர் 15 ல் முத்தரைய மூப்பர் ( சாணான் ) என பிராக்கெட்டில் சாணார் உண்டு..
ஆனால் அதை பொதுவெளியில் பயன்படுத்தும்போது காலம் நம்பர் 15ஐ கவணியுங்கள் பின்பக்கம் அடைப்புகுறிக்குள் (சாணான்) என இருப்பதை மறைத்துள்ளனர் அதுவும் தெளிவாக அந்த மறைப்பு வேலை தெரியும்படி செய்துள்ளனர்..
வேட்டுவர்,பரதவர்,சாணான் என அத்தனை தமிழ்சாதிகளும் வலையர் உட்பிரிவே என இவர்கள் செய்யும் செயல்கள் என்ன காரணத்தினால் என்பதை விவரம் அறிந்தவர்களுக்கு விளக்கி கூற தேவையில்லை..
பட்டங்களை வைத்து வாங்கப்பட்ட அரசானையை கொண்டு ஓர் இனம் என வரலாறை பேசும் ஒவ்வொருவரின் நிலையும் இதுதான்.. மறைப்பு வேலைகளை செய்தாகவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர்...
@தமிழ்சாதி புலிகள் கூட்டமைப்பு..

