அகமுடைய துளுவவேளாளர் கல்வெட்டுகள்
துளுவவேளாளர் ஆவணங்கள்;
👇👇
இன்றைய நமது அரசானை கூறும் இனப்பெயர் "அகமுடையார் including துளுவவேளாளர்" என்பதே ஆகும்,
சான்று; TN Bacwerd Class list,👇👇
நமது அரசானை என்ன கூறுகிறது எனில் அகமுடையாரில் துளுவவேளாளர் என்பவரும் ஓர் பிரிவினர்(Including) என்கிறது மிகத்தெளிவாக,சுமார் 50 வருடமாக கெசட்டில் அரசானை உள்ளது,
"துளுவர்" என்பதும் நம் குலப்பிரிவில் ஒன்று என்பதற்கு 100 ஆண்டிற்கு முன்பே நமது சங்க மாநாட்டு மலரில் குறிப்பிடப்பட்ட சான்று;
👇👇
+++
அகமுடையார் சமுதாயத்தின்
"துளுவர்" பிரிவின் ஆவணங்களையும் சில விளக்கங்களை மட்டும் இங்கு காண்போம்...
கல்வெட்டு_1,
தொண்டை மண்டலத்தில் "வைசியகுலம் துளுவவேளாளர் பல்லவராயர் கோத்திரம்"
👆👆
பின்குறிப்பு ; பல்லவராயர் என்பது அகமுடையார் இனத்தின் பட்டங்களில் ஒன்று மேலும் இப்பட்டம் "வேட்டுவர்" & "மீனவர்" ஆகியோருக்கும் உண்டு எனபதற்கான கல்வெட்டு மேற்கோள் சான்று கீழே காண்க;👇👇
பல்லவராயர் மேற்கோள்_1
"கறைய வேட்டுவரில் செய்யான் பல்லவராயனேன்"
பல்லவராயர் மேற்கோள் இரண்டு;
"மீனவன் பல்லவராயன்"
"மீனவன் பல்லவராயன்"
பல்லவராயர் மேற்கோள்_4,
"தேவர் தொண்டைமானார் அகம்படியர் பல்லவரையர்"
இக்கட்டுறையில் "துளுவவேளாளர் ஆவணங்களில்" முதற் கல்வெட்டிற்கு 4 மேற்கோள் கல்வெட்டு "பல்லவரையர்" என பதிந்துள்ளேன் முதல் கல்வெட்டில் துளுவவேளார் "பல்லவராயர்" கோத்திரம் என்றுள்ளார் அல்லவா அவர் அகமுடையார் என்பதற்கு வலங்கை இடங்கை புராண மேற்கோள் சான்று கீழே;
👇👇
"வேளாளர்" என்பது சாதியல்ல இது தமிழ்குடிகளில் பலருக்கும் "வர்ண பட்டமாக" வந்துள்ளது அவர்களின் கோத்திரம் அல்லது அவரவரின் குல அடையாளமே மூலத்தை காட்டிவிடும்,
உதாரணமாக "பள்ளர்" எனப்படும் "தேவேந்திரகுல வேளாளர்" இந்திரனை குலமுதல்வனாக கொள்பவர் ஆனால் குருகுலராயர்களான அகமுடையார் இனம் "அசுரர்" மகாபலி வாணர் குலத்தை தம் மூல வரலாறாக உடையவர்கள்,,
அசுரர் & இந்திரர்(தேவர்) எனும் நேர் எதிர் இருகுலத்திற்கும் "வேளாளர்" பட்டமுன்டு..
சான்று இன்றைய தமிழக கெசட், வேளாளர் என்பதால் அசுரகுலமும் தேவேந்திரகுலமும் ஒருநாளும் ஒன்றாக இயலாது,
இங்கனமே "அசுரகுலம்" அகமுடையாரும் & "இந்திரகுலம்" என வரலாறு உள்ள கள்ளர் இனமும் ஒருநாளும் ஒரே இனமாக இயலாது...
மேலும் சில துளுவவேளாளர் கல்வெட்டு கீழே; 👇👇
+++கல்வெட்டு_2,
"கிராம மிராசுதாரர் துளுவ வேளாள பொன்னப்ப முதலியார்"
+++
கல்வெட்டு_3,
"பூவைசியரில் மீன் பதாகையும் & குவளை மாலையும் உடைத்தாகிய துளுவ வேளாள குலத்தில் தெய்வநாயக முதலியார்"
+++
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335












