திரையன் வளவதரையன் கல்வெட்டுகள்

#திரையன் தன்னை சூரியகுலம் #வளவதரையன் என பெருமையுடன் அடையாளப்படுத்திய பிறகு அவ்வரலாறை பெயர் ஒற்றுமை & பட்டம் ஆகியன எங்களுக்கும் இருக்கு என பொய் சொல்லியோ #அதியரையர் என்பதே #திரையர் என்று மொழியை #திரித்தோ 😆அவ்வரலாற்றை ஆட்டயப்போடக்கூடாது என்ற அடிப்படை அறிவு @#குருகுலராயன்_அகமுடையார்களுக்கு உண்டு...

இது #மருது_பாண்டியர் வம்சத்தின் தனிச்சிறப்பு..

ஆனால் #சூரியகுலத்தவர்களுக்கோ ஏனோ இந்த அடிப்படை நாகரீகம்  எப்போதும் தெரிவதில்லை பலநேரங்களில்..

பாவம் #சூரியகுலத்தில் இதை எல்லாம் சொல்லித்தர வரலாற்று நபர்கள் இல்லையா..? அல்லது #சூரியகுலத்தின் சரக்கு மீது அக்குலத்தில் பிறந்தவருக்கே நம்பிக்கை இல்லையா என்பது தெரியவில்லை பாவம் எப்போதும் #சந்திரகுல சாதியினர் வரலாற்றிற்கே ஆசைப்படுகிறர்..??????

என் ஆத்தா #அங்காளியே #செம்பியன்_வளவதரையர் குலத்தவருக்கு நல்ல புத்தியை கொடு ஆத்தா...

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335